News February 27, 2026
திருக்கோயிலூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

திருக்கோவிலூர்: திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தேவராஜ் என்கிற கேப்டன் (20). இவர், திருக்கோயிலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சிறுமியின் தாய் அறிந்த நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
கள்ளக்குறிச்சி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 28, 2026
கள்ளக்குறிச்சி: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

கள்ளக்குறிச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.<
News February 28, 2026
கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


