News October 25, 2024

திருக்குவளை: வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

image

திருக்குவளை அருகே ஆய்மூரில் இறவைப் பாசனம் செயல்படாததை கண்டித்து, விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆய்மூர் கிராமத்தில் உள்ள இறவைப் பாசனம் மூலம் ஆய்மூர், கொற்கை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் 500 ஏக்கரில் சாகுபடிசெய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இறவைப் பாசன மின் மோட்டார்கள் சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. 

Similar News

News February 4, 2026

நாகை: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for e-scooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி K.S.பாலகிருஷ்ணன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இகூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து 15 மனுக்களை எஸ்பி பெற்றார்கள். பின் மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தர். மேலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

News February 4, 2026

நாகை: ராணுவத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!