News August 6, 2024
திருக்குறள் முற்றோதுதல் போட்டிக்கு அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,5) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதுதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.
Similar News
News February 7, 2026
தென்காசி: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

தென்காசி மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் IAS, IPS உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News February 7, 2026
தென்காசி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News February 7, 2026
தென்காசி: போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வேலை ரெடி! தேர்வு இல்லை

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <


