News September 30, 2025

திருக்குறள் முற்றோதல் போட்டி – விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவ – மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்க http//tamilvalarchithrurai.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் வருகிற 30.11.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 13, 2026

பெட்ரோல் குறித்து தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பீதியில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!