News August 10, 2024

திருக்குறள் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா 15,000 மற்றும் சான்றிதழ், தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

மயிலாடுதுறை: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

image

மயிலாடுதுறை: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு உதவி தொகை

image

மயிலாடுதுறையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் 18 வயது வரை இடைநில்லாமல் கல்வி தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 ஆண் குழந்தைகளுக்கும் 43 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 88 குழந்தைகளுக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டைகள் நேற்று வழங்கப்பட்டது.

News September 16, 2025

மயிலாடுதுறை மக்களே அவங்க மறுபடியும் வராங்க

image

மயிலாடுதுறை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

✅மயிலாடுதுறை
பால லட்சுமி திருமண மண்டபம், திருமஞ்சன வீதி,
✅சீர்காழி
நாடார் உறவின் முறை திருமண மண்டபம்,
✅செம்பனார்கோயில்
தனச்செல்வி திருமண மண்டபம், திருவிளையாட்டம்
✅கொள்ளிடம்
ஜம் ஜம் மஹால், ஆனைகாரன்சத்திரம்

அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!