News December 18, 2024

திருக்குறள் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கன்னியாகுமரியில் திருவுருவ சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்பட கண்காட்சி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் டிச.22 க்குள் 94876 36976 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News August 19, 2025

விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News August 19, 2025

விருதுநகரில் அரசு வேலை; இன்றே கடைசி நாள்

image

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <>APPLY <<>>இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 19-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்

News August 19, 2025

சதுரகிரி கோயிலில் ரூ.38 லட்சம், 35 கிராம் தங்கம் வசூல்

image

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காணிக்கை எண்ணும் பணி 3 நாட்கள் நடைபெற்றது. சந்தன மகாலிங்க கோயிலில் ரூ.3,80,336 பணமும், சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.34,19,850 பணமும், 35 கிராம் 430 மில்லி தங்கமும்,120 கிராம் 330 மில்லி கிராம் வெள்ளியும் கிடைத்தது.

error: Content is protected !!