News January 10, 2025
திருக்காட்டுப்பள்ளி அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

நேமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (60). இவர் தனது ஆட்டுக்குட்டி சரியாக கவனிக்காததால் இறந்து விட்டதாக தன் மகன் கார்த்தியை (38) கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி கையில் இருந்த அரிவாளால் தந்தையை வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்தபுகாரின் பெயரில் கார்த்தியை கைது செய்தனர்.
Similar News
News December 10, 2025
தஞ்சை: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கும்பகோணம் கோட்டம் மின் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (டிச.11) காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் கும்பகோணம், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருக்காவூர், கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
தஞ்சாவூர்: வாட்ஸ்அப் வழியாக சேஸ் புக்கிங்!

தஞ்சை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
தஞ்சாவூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <


