News May 19, 2024

திரிபுரசுந்தரி உடல்நிலை வைகாசி திருவிழா

image

தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு அனலாடீஸ்வரர் திருகோவிலில் வைகாசி விசாக பெருந் திருவிழா 19.05.2024 ஏழாவது நாள் இன்று காலை சோமாஸ்கந்தர் அம்பாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தொட்டியம் திருச்சி முசிறி காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News

News April 3, 2026

திருச்சி: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

திருச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING: துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி, துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் விச்சு லெனின் பிரசாத் என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News April 3, 2026

திருச்சி: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE. <<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!