News June 4, 2024
திமுக 1,09,959 வாக்குகள் முன்னிலை

4 மணி நிலவரப்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,04,695 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,94,736 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 60,496 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26,921 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.
Similar News
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 26, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் எஸ்.பி மயில்வாகனன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த பாதுகாப்பு வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.