News March 22, 2024

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

வாணியம்பாடி கே.பி.ஏ பேலஸ் அருகில் நாளை (மார்ச் 23) வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட பொறுப்பாளர்கள் கிளை செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பாக முகவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் தேவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News February 5, 2026

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (பிப்-05) சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி யாரும் செய்வினை, புதையல் அல்லது எந்தவொரு மாயத்திறன் மூலம் பணம் அல்லது செல்வத்தை வழங்குவதாகக் கூறினால், அதை உடனடியாக நம்புவதைத் தவிர்க்கவும். இது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம்.
என பதிவிட்டுள்ளனர்.

News February 5, 2026

திருப்பத்தூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

திருப்பத்தூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருப்பத்தூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்கலாம். SHARE IT

error: Content is protected !!