News November 14, 2025

திமுக, விசிக இவர்களை காப்பாற்ற கூடாது: எச்.ராஜா

image

பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் மத்திய உளவுத்துறை மக்களை காப்பாற்றியுள்ளது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுவரை பணத்தேவை உள்ளவர்கள் மட்டுமே பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர் எனவும் ஆனால், டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் டாக்டர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவும் விசிகவும் இத்தகையோரை காப்பாற்றி, அவர்களுக்காக முட்டு கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறது எனவும் விமர்சித்திருக்கிறார்.

Similar News

News April 13, 2026

கர்ப்பமான பின்பே கல்யாணம்… விநோதமான பழக்கம்

image

நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடியினரின் மண உறவு வித்தியாசமானது. 100 கிலோ கல்லை தூக்கி தன் வீரத்தை நிரூபிக்கும் ஆண், பெண்ணை தேர்ந்தெடுப்பார். அதன்பின் மணமகன் வீட்டில் அப்பெண் 2 மாதங்கள் தங்குவார். பிறகு தாய்வீட்டுக்கு சென்றுவிடுவார். அந்த பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியான பின் வில்-அம்பு திருவிழா நடக்கும். அப்போது, தன் குழந்தையின் தந்தை அவர்தான் என மணப்பெண் உறுதிச் செய்ததும் திருமணம் நடக்கும்.

இன்னும் 10 நாள்கள் மட்டும் தான்

image

தமிழ்நாட்டை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போகும் அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கட்சி சரியில்லை, அந்த கட்சி சரியில்லை என்று குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, எந்த கட்சி வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பை இந்நாள் உங்களுக்கு வழங்குகிறது. உங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற தவறாமல் தேர்தலில் வாக்களியுங்கள். தமிழகத்தின் தலைவிதியை உருவாக்க பங்களியுங்கள். மறக்காதீர்!

error: Content is protected !!