News March 1, 2025
திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி, மதுரை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பாக திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News April 7, 2026
JUST IN: மேலூரில் முக்கிய காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா

மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எம்.பி. விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மு.மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். விஸ்வநாதனுக்கு எதிராக சீனிவாசன் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
News April 7, 2026
மதுரை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login <
News April 7, 2026
மதுரை: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE


