News December 29, 2025

திமுக மகளிரணி மாநாட்டில் தடபுடல் ஏற்பாடு

image

பல்லடத்தில் நடக்கும் திமுகவின் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இளைஞரணி மாநாட்டுக்கு நிகராக தடபுடலாக நடந்துள்ளது. 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்கவுள்ள மாநாட்டில், நாற்காலிகள், 120 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங், நொறுக்குத் தீனி, நாப்கின், பாலூட்டும் அறை, மதியம்/இரவு உணவு என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 5, 2026

சேலம் : SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 5, 2026

BJP + OPS + TTV கூட்டணி.. உறுதியாக தெரிவித்தார்

image

தவெகவா? NDA-வா? எந்த கூட்டணியில் TTV-ம், OPS-ம் இணையப்போகிறார்கள் என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். இந்நிலையில், NDA கூட்டணியில் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாக Ex.MP KC பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். இருவரும் அதிமுக உறுப்பினராக இணையாவிட்டாலும், NDA கூட்டணியில் இடம்பெறுவார்கள் என அவர் பேசியுள்ளார். மேலும், OPS, டிடிவி-ன் முக்கியத்துவத்தை EPS தற்போது உணர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News January 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

image

தங்கம் விலை மிகப்பெரிய மாற்றத்துடன் இந்த வார வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்று(ஜன.5) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹12,680-க்கும், சவரன் ₹640 அதிகரித்து ₹1,01,440-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நாளில் சரிவைக் கண்ட தங்கம் அதன்பிறகு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!