News February 15, 2025
திமுக பொறுப்பாளரை வரவேற்க நிர்வாகிகளுக்கு அழைப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக பொறுபேற்றிருக்கும் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு செஞ்சி கூட்ரோட்டில் இன்று (பிப்.15) மாலை 05.00 மணி அளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News March 9, 2026
விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
மரக்காணம் அருகே தீ குளித்து தற்கொலை!

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சரண்யா பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ குளித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
விழுப்புரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <


