News October 23, 2024

திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

image

வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.4 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில், படப்பை வடிநிலக்கோட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் அவரது மனைவியும், திமுக பெண் மாவட்ட கவுன்சிலருமான ராஜலட்சுமி, தாய் தமிழரசி, சகோதரி ராஜேஸ்வரி ஆகிய 4 பேர் மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அண்மையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!