News March 8, 2025
திமுக பெண் கவுன்சிலர்கள் கைது!

நாமக்கல், பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் திறக்கப்படவுள்ள புதிய தனியார் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிப்பாளையம் நகராட்சி 5வது, 11வது வார்டு திமுக கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 11வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சாந்திக்கு கல் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் பேருந்தில் ஏற்ற முற்பட்டபோது கால்முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News September 6, 2025
நாமக்கல்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

நாமக்கல் மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 6, 2025
நாமக்கல்: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண<
உடனே SHARE பண்ணுங்க!
News September 6, 2025
நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

நாமக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)