News March 25, 2026

திமுக நட்சத்திர தொகுதியில் செல்வப்பெருந்தகை

image

சென்னை எழும்பூர் தொகுதியில் (தனி) செல்வப்பெருந்தகை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட அவர் 10,789 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை ஸ்ரீபெரும்புதூரை விசிகவுக்கு ஒதுக்க இருப்பதால், செல்வப்பெருந்தகை எழும்பூருக்கு மாறவிருக்கிறாராம். எழும்பூர் திமுகவின் கோட்டை, இத்தொகுதியில் 1957 – 2021 வரை 12 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது.

Similar News

News March 31, 2026

காஞ்சிபுரம்: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

image

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க! அனைவருக்கும் SHARE!

News March 31, 2026

ஈரான் போர்: சிமென்ட், கம்பிகள் விலை உயர்கிறது!

image

சிமென்ட் விலை நாளை முதல் மூட்டைக்கு ₹50- ₹70 வரை உயரும் என தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையே நிலவும் போரால், சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், சிமென்ட் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், கட்டுமான கம்பிகள் விலை டன்னுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!