News July 27, 2024

திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

image

ஓசூர், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு இன்று ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில்  பாஜக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Similar News

News March 3, 2026

ஓசூர் திமுகவில் பரபரப்பு – MLA, மேயர் விருப்பமனு!

image

ஒசூா் தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று (மார்ச்.1) விருப்ப மனு அளித்தார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளா் சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தற்போதைய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் விருப்ப மனு அளித்த நிலையில் மேயர் சத்யாவும் மனு அளித்திருப்பது ஓசூர் பகுதி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 3, 2026

ஓசூரில் இன்று உள்ளூர் விடுமுறை!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. “மறக்காம ஷேர் பண்ணுங்க”

News March 3, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!