News July 25, 2024

திமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

நாமக்கல்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ்குமார்
இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த, பாஜக அரசைக் கண்டித்து, நாமக்கல்லில் வரும் 27.07.2024ம் தேதி, சனிக்கிழமை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்புவிடுத்து உள்ளார்.

Similar News

News April 7, 2026

நாமக்கல்: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News April 7, 2026

நாமக்கல்: மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!

image

சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி செல்வி கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், மாரிமுத்து மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேந்தமங்கலம் GH- க்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை.

News April 7, 2026

நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!