News January 17, 2026
திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக வலம்வந்த வேதாரண்யம் PKV பிரபு, உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில து.தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(OPS அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது OPS-க்கு அதிர்ச்சி தந்துள்ளது.
Similar News
News January 21, 2026
பெரம்பலூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 21, 2026
பெரம்பலூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 21, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் பெற்று, 22 கேரட் 1 கிராம் தங்கம் மீண்டும் ₹165 உயர்ந்து ₹14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,320 அதிகரித்து ₹1,15,320-க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரே நாளில் 3 மணி நேர இடைவெளியில் சவரனுக்கு ₹4,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


