News January 25, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 591 ▶குறள்: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. மறை. ▶பொருள்: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

Similar News

News April 15, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கோவிட் தடுப்பூசியே இறப்புக்கு காரணம்: ஷேன் வார்னின் மகன்

image

கோவிட் தடுப்பூசியே தனது தந்தை மரணத்துக்கு காரணம் என்று ஷேன் வார்னின் மகனான ஜாக்சன் வார்ன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், தடுப்பூசியானது தனது தந்தைக்கு ஏற்கெனவே இருந்த உடல்நல பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதை இறுதிச் சடங்கின்போதே வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களினால் தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!