News January 23, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 589 ▶குறள்: ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். ▶பொருள்: ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
Similar News
News April 1, 2026
பங்குனி உத்திரத்தில் முருகனின் முழு அருள் பெற..

ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதிக்கோங்க. அத்துடன் ₹11-ஐ வைத்து, மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி, முருகன் கோயில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். அவ்வளவே. பிரார்த்தனை நிறைவேறிய பிறகு, அடுத்த ஆண்டு பங்குனி உத்திர நாளில் அன்னதானம் செய்தோ அல்லது விரதமிருந்தோ நேர்த்திக்கடனை செலுத்தலாம். இந்த வேண்டுதல் பரவலாக முருக பக்தர்களிடம் காணப்படுகிறது. இன்று மாலை 4:17 மணி வரை <<19520603>>பங்குனி உத்திர<<>> நட்சத்திரம் தொடர்கிறது.

குற்றவாளி கூண்டில் ஸ்டாலின்.. புக் வெளியிட்ட BJP

ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் ஆட்சியில் தமிழகம் கடனில் மூழ்கிவிட்டதாக பியூஷ் கோயல் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரிப்புக்கு திமுக-காங்., அரசே காரணம் என குற்றஞ்சாட்டி, ‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இதற்கெல்லாம் வாக்குகள் மூலம் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>