News November 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 519 ▶குறள்: வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. ▶பொருள்: தன் பதவியில் செயல்திறன் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால், அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீங்குவாள்.
Similar News
News April 4, 2026
பண மழை கொட்டும் 4 ராசிகள்

புதன் பகவான் குருவின் ராசியான பூர்வபத்ரபாதத்தில் நுழைந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *ரிஷபம்: பங்கு சந்தை, சொத்துகளில் முதலீடு செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிட்டும். *மிதுனம்: தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு. *கன்னி: புதிய வருமான வழிகள் உருவாகலாம். *தனுசு: நிதி நிலைமை மேம்படும். பழைய கடன்கள் தீரும்.

31 மாவட்டங்களில் இரவில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தில் 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
அதன்படி கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமாம். .