News March 1, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 624 ▶குறள்: மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ▶பொருள்: தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

Similar News

News April 8, 2026

தூத்துக்குடி: தாறுமாறாக ஓடிய பஸ்; டிரைவர் உயிரிழப்பு..!

image

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நெல்லை – தூத்துக்குடி பைபாஸ் சாலையில் மறவன்மடம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்று, பனைமரம் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!