News December 28, 2025
தித்திக்கும் திட்டங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்,

திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், “திராவிட மாடல் ஆட்சியின் தித்திக்கும் திட்டங்கள்” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிகள் அண்ணாதுரை, தரணிவேந்தன் எம்.எல்.ஏக்கள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News February 9, 2026
தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தி.மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இ<
News February 9, 2026
தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தி.மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இ<
News February 9, 2026
தி. மலை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு <


