News January 30, 2026
திண்டுக்கல்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

திண்டுக்கல் மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <
Similar News
News February 9, 2026
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 09-02-2025 திங்கட்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News February 9, 2026
திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

திண்டுக்கல்: குருநாதநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களை அவர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 9, 2026
திண்டுக்கல்லில் EB பில் எகுறுதா..?

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<


