News November 25, 2025

திண்டுக்கல் : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News November 27, 2025

திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>Namma Saalai <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் எதுவாயினும் விரைந்து சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 27, 2025

திண்டுக்கல் அருகே பரபரப்பு.. சிக்கிய 2 பேர்!

image

மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார் திண்டுக்கல், செம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 3 பேர் சுற்றித்திரிந்த‌னர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கணேஷ், சந்தோஷ்குமார் இருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பழனி மதுவிலக்கு காவல்நிலையம் அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்தனர்.

News November 27, 2025

திண்டுக்கல்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!