News December 14, 2025
திண்டுக்கல்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
Similar News
News December 18, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

இன்று டிசம்பர் 18 வியாழக்கிழமை, பொதுமக்களுக்கு WhatsApp எண்ணிற்கு SMS அனுப்பி, டெலிகிராம் குழுவில் இணையச் சொல்லி, அதில் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து சிறிய தொகை பெறுவதாக கூறி, பின்னர் அதிக தொகை கேட்டு ஏமாற்றும் மோசடி பரவி வருகிறது. இத்தகைய குறுஞ்செய்திகளை கண்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News December 18, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 18, 2025
திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – 5,168 பேர் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர். இதில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் உள்ளனர். GTN கலைக்கல்லூரியில் 1,800, SSM பொறியியல் கல்லூரியில் 2,000, PSNA பொறியியல் கல்லூரியில் 1,360 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 2 தாள்களாக காலை 10 முதல் 12.30 மணி, பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடக்கிறது.


