News February 27, 2026
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
Similar News
News March 1, 2026
திண்டுக்கல் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 1, 2026
விஜய்யை விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நான் தான் தமிழ்நாடு” என விஜய் பேசியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “விஜய் தற்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார்; அவர் தவழும் குழந்தை போன்றவர். அவர் கருத்துக்குத் தேர்தலுக்குப் பிறகுதான் விடை தெரியும்; வரட்டும் பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
News March 1, 2026
திண்டுக்கல்லில் அதிரடி மாற்றம்!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை சரக டி.ஐ.ஜி சசிமோகன் திண்டுக்கல்லுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சாமிநாதன் கோவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


