News August 28, 2025

திண்டுக்கல்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, National High Speed Rail Corporation Limited காலியாக உள்ள 36 Assistant Technical Manager, Junior Technical Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 15.09.2025 ஆகும். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..!

Similar News

News March 6, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. “வெளிநாட்டில் வேலைவாய்ப்பு” அல்லது “பகுதி நேர வேலை” என உங்கள் அலைபேசிக்கு வரும் மர்ம அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

திண்டுக்கல்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

image

திண்டுக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0451 – 2460661 அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!