News April 30, 2024

திண்டுக்கல்:  5 %  ஊக்கத்தொகை

image

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆணையர் ரவிச்சந்திரன் இன்று மாலைக்குள் 48வது வார்டு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 2024-2025- க்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை கட்டினால் 5 %  ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News

News August 24, 2025

திண்டுக்கல்: 10th போதும்! தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற அருமையான வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க!

News August 24, 2025

பழனி அருகே ஓட ஓட வெட்டி கொலை முயற்சி!

image

திண்டுக்கல்: பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் அருகே இன்று காலை கணேசன் என்பவரை சின்னகாளை என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 24, 2025

திண்டுக்கல்: அசைவம் விலை நிலவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை, இன்று (ஆகஸ்ட் 24) அசைவ மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ▶️பிராய்லர் கோழி கிலோ ரூ.200 ▶️நாட்டுக்கோழி கிலோ ரூ. 700 ▶️பண்ணைக் கோழி கிலோ ரூ. 400 என விற்கப்படுகிறது ▶️ஆட்டுக்கறி கிலோ ரூ. 900 முதல் ரூ.1100 ▶️வஞ்சரம் மீன் கிலோ ரூ.550, ▶️நெத்திலி கிலோ ரூ. 400, உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன கமெண்ட் பண்ணுங்க

error: Content is protected !!