News June 6, 2024

திண்டுக்கல்: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

Similar News

News July 11, 2025

திண்டுக்கல்: குரூப்-4 எழுத இது அவசியம்

image

➡️திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது

➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.

➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.

➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.

➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.

➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

திண்டுக்கல்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுகிறது. Technician Grade -1, Technician Grade -3, ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 28ஆம் தேதியே கடைசி நாள். இதில் Grade – 3 பணிக்கு +2 படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க!<<>> இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. <<17027538>>

News July 11, 2025

ரயில்வே பணியிடங்களின் விவரங்கள்

image

▶️Technical Grade -1:
இதில் 183 காலியிடங்கள் உள்ளன. இதற்கு இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்களைப் பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
▶️Technical Grade – 2:
இதற்கு +2, 10th-உடன் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் www.rrvapply.gov.in எனும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!