News December 3, 2025

திண்டுக்கல்: 144 தடை உத்தரவு

image

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சின்னாளபட்டி அருகே உள்ள, பெருமாள் கோவில் பட்டியில் இரு சமூகத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொது அமைதியை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் செ.சரவணன் 144- உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அங்கு காவல்துறையினர் இன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 4, 2025

JUST IN: திண்டுக்கல்லில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

image

திண்டுக்கல் பேருந்து நிலையம், MGR-சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

News December 4, 2025

திண்டுக்கல்: 14,967 மத்திய அரசு வேலை! இன்றே கடைசி

image

1.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ளிட்ட 14,967 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
2. இதற்கு 10th, 12th, Any Degree, B.E/B.Tech, Master’s Degree, B.Ed., Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்
3. ரூ.18,000 முதல் ரூ.78,800 வரை சம்பளம் வழங்கப்படும்
4. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யவும்
5.விண்ணபிக்க இன்றே கடைசி (டிச.04) நாளகும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 4, 2025

திண்டுக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, அல்லது எடை குறைவாக வழங்குவது, சோப்பு,பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் அல்லது திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க

error: Content is protected !!