News April 1, 2024
திண்டுக்கல்: 100 அடி பள்ளம்: பதைபதைக்கும் சம்பவம்

கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு சென்ற தூத்துக்குடி இளைஞர் ஒருவர் பாறை பகுதியில் இருந்து சுற்றுலா தலத்தை எட்டிப்பார்த்த போது 100 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி பள்ளத்தில் இறங்கி படுகாயங்களுடன் வலியில் தவித்து வந்த தன்ராஜ் (22) என்ற இளைஞரை உயிருடன் மீட்டு மேலே அழைத்து வந்தனர்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல் வங்கியில் சம்பளத்துடன் பயிற்சி! CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 15, 2025
திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட ஆசையா?

திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
News August 15, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், (சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.