News June 9, 2024

திண்டுக்கல்: வேட்பாளர்களுக்கு வந்த சோதனை

image

திண்டுக்கல் மக்களவை தேர்தலில் மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இதில் “நோட்டா-22, 120”,
ப.ச கட்சி நாச்சிமுத்து-4284, அ.இ.இ.மு.க தினேஷ்குமார்- 2434, சுயேச்சைகள் அங்குசாமி- 1290, அன்புரோஸ்-1012, ஆறுமுகம்-1089, சதீஷ் கண்ணா- 926, சபரிநாத் -1011, சுரேஷ்-1257, பழனிச்சாமி-949, முருகேசன் என்ற விஷ்ணு-2008, ராஜ்குமார்-4416 வாக்குகள் பெற்றனர். இந்த 11 பேரும் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்றனர்.

Similar News

News September 14, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.14) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

திண்டுக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 14, 2025

திண்டுக்கல்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!