News July 5, 2025
திண்டுக்கல்: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளலாம். அல்லது 0451-2433153ஐ அழைக்கவும். மேலும், தெரிந்து கொள்ள <<16949453>>கிளிக்.<<>> (SHARE IT)
Similar News
News December 11, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களை உருவாக்கும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு அறிவித்துள்ளார். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-ம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும்.
News December 11, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று (டிச.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.