News December 24, 2025
திண்டுக்கல்: வீடு கட்டப்போறீங்களா? FREE

திண்டுக்கல் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய பெண் அதிகாரி!

திண்டுக்கல்: நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் பிரியதர்ஷன்(30), கலப்பு திருமண உதவித்தொகை மற்றும் தங்கம் பெற விண்ணப்பித்திருந்தார். இதனை வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய திண்டுக்கல் சமூக நல விரிவாக்க அலுவலர் உமாராணி என்பவரை நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மக்களே உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 0451-2461828 அழைத்து புகார் அளியுங்கள். இதனை ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி நேற்று (டிச.22) இரவு முதல் இன்று காலை வரை, காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை பழனி, கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.