News April 18, 2024
திண்டுக்கல் வாக்குச்சாவடி மையம் ஆட்சியர் ஆய்வு!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

திண்டுக்கல் கலெக்டர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரிலும், புகைப்படத்திலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது என ஆட்சியர் அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு செய்திகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.