News December 21, 2025
திண்டுக்கல் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

திண்டுக்கல் மக்களே, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 22, 2025
திண்டுக்கல்: GAS புக்கிங் இனி EASY!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News December 22, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பரவி வரும் போலியான கஸ்டமர் கேர் சேவைகளிடமிருந்து எண்ணுகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. வங்கிச் சேவை, மொபைல் சேவை, ஆன்லைன் சேவை என எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மோசடியில் சிக்கினால் உடனே 1930 சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News December 22, 2025
திண்டுக்கல்: Driving தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <


