News February 11, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு!

image

திண்டுக்கல் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE IT

Similar News

News February 12, 2026

திண்டுக்கல்: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து நீங்கள் புகார் அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி, அவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 12, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.12) வாகனம் ஓட்டும் போது பக்கவாட்டு கண்ணாடியை கவனித்து வாகனம் ஓட்டுவோம். விபத்தை தவிர்ப்போம்.. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 12, 2026

திண்டுக்கல்: ஆதார் இருக்கா? உடனே Check பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே,ஆதார் தற்போது அடிப்படை ஆவணமாக மாறியுள்ளது. தற்போது AADHAAR APP என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க ஆதார் விபரம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என பார்க்கலாம், எளிதாக குறிப்பிட்ட ஆதார் விபரத்தை QR CODE மூலம் பகிரலாம், போன் நம்பர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை மாற்ற, உடனடியாக ஆதாரை டவுன்லோட் செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!