News April 11, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. ‘<>pmjay.gov.in<<>>’ இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!