News September 23, 2025
திண்டுக்கல்: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு செப்.25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்திற்கு <
Similar News
News September 23, 2025
திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 23, 2025
திண்டுக்கல்: 12th முடித்தால் சூப்பர் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி வேண்டும். இதற்கு மாத சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே(செப்.23) கடைசி. மேலும் விவரங்களுக்கு <
News September 23, 2025
திண்டுக்கல்: வேட்டையாடிய 14 பேர் கைது!

திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெயிலடிச்சான்பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுப்பன்றியை வேட்டையாடிய 14 பேரையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்களையும் கன்னிவாடி வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 14 நாய்களை ப்ளூ கிராஸ் இடம் ஒப்படைக்கப்பட்டன. வேட்டையில் ஈடுபட்ட 14 நபர்களுக்கும் ரூ.2,30,000/- அபராதம் விதிக்கப்பட்டது.