News March 22, 2024
திண்டுக்கல்: யார் இந்த திலகபாமா

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா; பட்டிவீரன்பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் இருதய சிகிச்சை மருத்துவர். மகன்களும் மருத்துவர்கள், 3-சிறுகதை தொகுப்புகள்,11- கவிதை தொகுப்புகள், 2 வரலாறு தொகுப்புகள் எழுதியுள்ளார். மது ஒழிப்பு போராட்டம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.
Similar News
News September 8, 2025
திண்டுக்கல்லில் வேலையுடன் இலவச பயிற்சிகள்!

திண்டுக்கல் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது.
▶️Tally பயிற்சி
▶️5g தொழில் நுட்ப பயிற்சி
▶️வாகன ஓட்டுநர் பயிற்சி
▶️பால் பண்ணையப் பயிற்சி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News September 8, 2025
திண்டுக்கல் புத்தகத் திருவிழா நிறைவு!

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில் நடைபெற்ற 12ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று(செப்.7) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
News September 8, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்:
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!