News September 3, 2025

திண்டுக்கல்: முதல் பட்டதாரி சான்றிதழை எப்படி வாங்குவது?

image

▶️தமிழக அரசின்<> TN esevai<<>> போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.
▶️அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
▶️அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
▶️பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
▶️10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Similar News

News September 5, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை சார்பில் தீவிர இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாலனி துணை பிரிவு டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News September 4, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT).

News September 4, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!