News April 27, 2024
திண்டுக்கல்: முக்கிய நிர்வாகி கைது

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி (45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கும் D.கூடலூரை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.