News February 25, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (பிப்.25) செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது குறித்த அறிவிப்பு புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் இது போன்ற ஆன்லைன் மோசடிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு அடங்கிய வாசனங்கள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மூலம் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றது.

Similar News

News March 6, 2026

திண்டுக்கல்: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

image

திண்டுக்கல் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 6, 2026

திண்டுக்கல்: உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

image

திண்டுக்கல் மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!