News February 24, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.23) சாலையை கடக்கும் போது Zebra Cross -யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News February 28, 2026

திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி!

image

சின்னகரட்டுப்பட்டியில் ரயில் தண்டவாளம் அருகே மூதாட்டி இறந்து கிடப்பதாக பழனி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது மூதாட்டி அங்கு இறந்து கிடந்தார். அவரது கையில் பழனிசாமி என்ற பச்சை குத்தப்பட்டு இருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. விசாரனையில் கோவை – மதுரை ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 27, 2026

திண்டுக்கல்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News February 27, 2026

திண்டுக்கல்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!