News January 8, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.07) சீட் பெல்ட் அணிந்து வாகனம் இயக்குவோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்.. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News January 23, 2026

திண்டுக்கல் மக்களே Certificate காணவில்லையா?

image

திண்டுக்கல் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News January 23, 2026

திண்டுக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

திண்டுக்கல் அருகே மனைவியை வெட்டிய கணவன்!

image

திண்டுக்கல்: சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி(33), தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (28). மலையாண்டி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் மலையாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!