News January 4, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.03) இணையதளத்தில் பல போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் (Customer Care Number) உள்ளது. எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 30ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாய தொழில்நுட்பங்கள், அரசு மானிய திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் விவரங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். விவசாயிகள் கோரிக்கைகள் தெரிவிக்கலாம்.
News January 26, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.