News December 30, 2025
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை <
News December 30, 2025
திண்டுக்கல்: மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084. ▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. ▶️திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 9444113267. ▶️மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 9444094266. ▶️மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300. ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868. ▶️மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News December 30, 2025
திண்டுக்கல்லில் சிறுமி கடத்தல்!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17-வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (25) மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுக்குள்ளான நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


